Miraculous De tox for your Uterus and Reproductive system
Ayurveda for Teachers- Occupational health is an important aspect in all occupations to promote and maintain the physical, psychological and social well-being of all the workers. One such important occupation is the teaching profession. It is very important to provide health services to teachers as they are predisposed to several health problems like Backpain, Hypertension, Metabolic disorders, Stress headache, Gastrointestinal issues, Osteoarthritis, etc. Teachers find it very difficult in their day to day lives with their poor health. It is important to maintain their health in order to do their service with satisfaction. Ayurveda definitely has a way for it. Ayurveda emphasises on Dinacharya - practices that are to be followed every day. Dinacharya includes Waking up at brahmamuhurtam , applying oil over the body, etc. These practices ensure the proper health of a person. Specifically in teachers, each condition can be treated effectively by ayurvedic practices. 1. Neck pain -
தமிழக அளவில் ஆயர்வேத அளவில் சிறப்பான சிகிச்சையை வழங்கும் ஆயூர்வேத மருத்துவர் மருத்துவர் அ.முகமது சலீம், BAMS .,MD - Ayurveda in General Medicine ( Kaya Chikitsa ) தலைமையில் அல்ஷிபா ஆயூர்வேத மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டுவருகிறது.
சரகரின் அங்க மர்த ப்ரஷமணம் என்னும் உடல் மேல் வலிகளை போக்கும் உடல் சோர்வை நீக்கும் மூலிகைகளின் தொகுப்பு .. சரகரின் மகா கசாய வர்க்கத்தில் மேல் வலிகளை போக்கும் பத்து மூலிகைகளின் தொகுப்பு இங்கே படங்களின் கொடுக்கபட்டுள்ளது ஷாலி பர்னீ என்னும் பால் முதுக்கன் கிழங்கு ப்ருஷ்ணீ பர்னீ என்னும் மூவிலை ப்ருஹதி என்னும் முள்ளங் கத்தரி கண்டகாரி என்னும் கண்டங் கத்தரி ஏரண்டம் என்ன
சந்தி வாதம் என்னும் எலும்பு தேய்மானத்தில் உபயோகிக்க படும் ஆயுர்வேத மருந்துகள் சாயங்களில் மாஹா ராஸ்னாதி கசாயம் -காலை மாலை வெறும் வயிற்றில் ராஸ்னாதி கசாயம் - ராசன ஏறண்டாதி கசாயம் ராஸ்னா சப்தகம் கசாயம் அஷ்ட வர்க்கம் கசாயம் இந்துகாந்தம் கசாயம் குக்கலு திக்தகம் கசாயம் தான்வன்தரம் கசாயம் சஹாச்சராதி கசாயம் பிரசாரின்யாதி கசாயம்
மூட்டு தேய்மானத்திற்கு பயிற்சிகள் மிகவும் அவசியம் .. ஆனால் மூட்டில் அதிகமாக உராய்வு சத்தம் வரும் பொது மருத்துவரின் அறிவுரை படிதான் கீழே உள்ள பயிற்சிகளை செய்யவேண்டும் .. மூட்டுக்கு பயிற்சிகள் மிக அவசியம் ஏன்? மூட்டினை சுற்றி உள்ள சதைகளும் சதை நார்களும் சத்தாக,வலுவாக இருந்தால் தான் மூட்டும் பலமாக இருக்கமுடியும் மூட்டுக்கு குறிப்பிட்ட அசைவுகள் அதன் இயங்கு திறனை அதிக
கால் வலி உள்ள பல நோயாளிகளை தினமும் பார்க்கிறேன் ..அவர்கள் செய்யும் மிக பெரிய தவறு எண்ணைகளை ஒழுங்காக தேய்ப்பதே இல்லை . உள்மருந்துகளை சாப்பிடும் ஆர்வம் காட்டும் அதே நோயாளிகள் எண்ணைகளை தேய்ப்பதில் இல்லை காரணம் வலிகளுக்கு தேய்த்தவுடன் இந்த எண்ணெய் மருந்துகள் வலிகளை கேட்காது .இது அவர்கள் மனதில் சோர்வை ஏற்படுத்தலாம் .. எண்ணெய் பிசுபிசுக்கு பலருக்கு பிடிபதில்லை நேரம் ஒத
ஆயுர்வேதத்தில் ஒரு மருந்து ஒருவருக்கு வேலை செய்யும் ஆனால் ஆதே வியாதியுள்ள அடுத்த நோயாளிக்கு அது வேலை செய்யாது .காரணம் பிரகிருதி என்று சொல்வோம் .பிரகிருதி என்றால் என்ன ?.அதை பின்னர் பார்ப்போம் சிகிட்சா சூத்திரம் -இது தான் பார்முலா -இந்த முடக்கு வாதத்திற்கு பட்டினி(லங்கணம் ) அல்லது இலகுவான ஆகாரங்கள் ,பின் ஒத்தடம்(ச்வேதனம் ) அதற்க்கு பின் பசியை தூண்டும் மருந்துகள் (தீபனம
லும்பு தேய்வுன்னு ஒன்று இருக்கா? இப்ப 90 வயது தாத்தாவுக்கே எலும்பு உடஞ்சுசுதுன்னு வச்சுக்குவோம் அப்பகூட எலும்பு சேரத்தானே செய்யுது. கடவுளோட அற்புத படைப்புகளில் எலும்பு அற்புதமான படைப்பு - எலும்பு எந்த வயசுல உடைஞ்சாலும் கூட தானே சேர்ந்து கொள்ளும். அதனால எலும்பில் பசையை உருவாக்குவது நிச்சயமாக சாத்தியமான ஒன்றுதான். அதனால எலும்பு தேய்வுன்னு ஒன்று இருந்தால் கூட அதை மு