தமிழக அளவில் ஆயர்வேத அளவில் சிறப்பான சிகிச்சையை வழங்கும் ஆயூர்வேத மருத்துவர் மருத்துவர் அ.முகமது சலீம், BAMS .,MD - Ayurveda in General Medicine ( Kaya Chikitsa ) தலைமையில் அல்ஷிபா ஆயூர்வேத மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

இதன் கீழ் முதுகு தண்டு வட நோய்கள்
(கழுத்து, இடுப்பு எலும்பு தேய்மானம், இதர)
எலும்பு தேய்மான நோய்கள்(மூட்டு எலும்பு தேய்மானம்)
நுரையீரல் நோய்கள் ( ஆஸ்துமா)
வயறு சார்ந்த நோய்கள் ( கேஸ்ட்ரிக் அல்சர்,அல்சர்)
பக்கவாதம் ( neuro degenerate diseases)
குழந்தையின்மை (பெண்கள்)
தோல்நோய் ( சோரியாசிஸ்)
புற்றுநோய் ( ஆரம்ப,கடைசிகட்ட நோய்)
சர்க்கரைநோய் , இரத்த அழுத்தம்
சிறுநீரகக்கல்
போன்ற நோய்களுக்கு சிறப்பான முறையில் வைத்தியம் செய்யப்பட்டு வருகிறது