alshifaayush@gmail.com
+91 8610302794
HOME
ABOUT US
CONTACT US
SERVICES
TREATMENT
PANCHAKARMA
DOCTORS
BLOG
VIDEOS
GALLERY
BRANCHES
Our Blog
Recent Articles and News
மூட்டு வலிக்கு ஆயுர்வேத மருந்துகள்
சந்தி வாதம் என்னும் எலும்பு தேய்மானத்தில் உபயோகிக்க படும் ஆயுர்வேத மருந்துகள்
-
கசாயங்களில்
மாஹா ராஸ்னாதி கசாயம் -காலை மாலை வெறும் வயிற்றில்
ராஸ்னாதி கசாயம் -
ராசன ஏறண்டாதி கசாயம்
ராஸ்னா சப்தகம் கசாயம்
அஷ்ட வர்க்கம் கசாயம்
இந்துகாந்தம் கசாயம்
குக்கலு திக்தகம் கசாயம்
தான்வன்தரம் கசாயம்
சஹாச்சராதி கசாயம்
பிரசாரின்யாதி கசாயம்
மாத்திரைகளில்
மாஹா யோக ராஜ குக்குலு
மாஹா வாத கஜான்குச ரசம்
மாஹா வாத வித்வாம்சி ரசம்
அச்வங்கந்தா குடிகா
யோகராஜா குக்குலு
கைசோர குக்குலு
அபாதி குக்குலு
லாக்ஷாதி குக்குலு
சங்க வடி
பரநாத குடிகா
வாதாரி ரசம்
யோகேந்திர ரசம்
ப்ருஹத் வாத சிந்தாமணி ரசம்
சதுர்முக ரசம்
சிந்தாமணி சதுர்முக ரசம்
ஸ்வர்ண பூபதி ரசம்
ஸ்வர்ண குக்கலு
ராஸ்னாதி குக்கலு
சிம்ஹநாத குக்குலு
வாதாரி குக்கலு
நவ ரத்னா ராஜ ம்ருகாங்க ரச
சூர்ணங்களில்
அஸ்வகந்தா சூர்ணம்
முச்தாதி சூரணம்
லாக்ஷா சூர்ணம்
பலா அஸ்வகந்தா சூர்ணம்
மதுயஷடி சூர்ணம்
வஜ்ரவல்லி சூர்ணம்
அஸ்தி வல்கலாதி சூர்ணம்
வைஸ்வனார சூர்ணம்
திரிபலா சூர்ணம்
அரிச்டங்களில்
அச்வகந்தாரிசம்
பலாரிச்டம்
தேவதாரு அரிஷ்டம்
தஷமூல அரிஷ்டம்
தன்வந்தர அரிஷ்டம்
லாக்ஷா ஸ்ருங்கா அரிஷ்டம்
க்ருதங்களில்
இந்துகாந்தம் கிருதம்
லசுனாதி கிருதம்
த்ரி கண்டக க்ரிதம்
ராஸ்னாதி கிருதம்
வீர்ய வர்தனி கிருதம்
பஸ்மங்களில்
சங்க பஸ்மம்
பவள பஸ்மம்
ஸ்வர்ண பஸ்மம்
ஹரதால பஸ்மம்
ஆறுமுக சிந்தூரம் (சித்தா)
சண்ட மாருத சிந்தூரம் (சித்தா)
குக்கலு பஸ்மம்
உள்ளே சாப்பிடும் எண்ணை/நெய் களில்
க்ஷீர பாலா -101
தான்வன்தரம் 101
கந்த தைலம்
பாலா தைலம்
சாகச்சராதி தைலம் -
லேகியங்களில்
அஸ்வகந்தா லேஹியம்
தசமூல ஹரீதகி லேஹியம்
ச்யவன ப்ரஸா லேஹியம்
அம்ருத பல்லதாக லேஹியம்
வஜ்ரா வள்ளி லேஹியம்
தசமூல லேஹியம்
வெளி பூச்சு தைலங்களில்
மகா நாராயண தைலம்
தன்வன்தரம் தைலம்
கொட்டம் சுக்காதி தைலம்
கற்பூராதி தைலம்
பிண்ட தைலம்
பிரபஞ்சன் விமார்த்தன் தைலம்
கார்பாசஸ்தயாதி தைலம்
மஹா விஷ கார்ப தைலம்
சுத்த பாலா தைலம்
பஞ்ச குணா தைலம்
க்ஷீர பாலா தைலம்
மஹா மாஷா தைலம்
முக்கூட்டு தைலம்
சஹாச்சராதி தைலம்
ப்ராஸ்ரின்யாதி தைலம்
சைந்தவாதி தைலம்
தான்வன்தரம் குழம்பு
பிரபஞ்சன விமர்தன குழம்பு
அஸ்வகந்த பாலா லாக்ஹ்ஷாதி தைலம்
மதுயச்டி தைலம்
இதே போல பல வகையான தைலங்கள் உள்ளது ..
சாதாரண கால் வலிக்கு ஏன் இத்தனை வகையான மருந்துகள் ?
ஒருவருக்கு உள்ளது போல் அதே நோய் இன்னொருவர்க்கும் இருந்தாலும் ஆயுர்வேதத்தில் மருந்துகள் வேறு படும் ஏன் ?
எல்லா வலிக்கும் ஒரே மருந்தை தர முடியாது ஏன் ?
மேலே உள்ள மருந்துகளில் எல்லா வகையான (95 %) மருந்துகளும் என்னிடம் உள்ளது -இதை எப்படி தேர்ந்தெடுக்கிறேன் ?
ஆயுர்வேத மருந்துகள் மெதுவாகத்தான் வேலை செய்யுமென்று யார் சொன்னார்கள் ?.
முழுமையான நிவாரணம் பெற என்ன செய்ய வேண்டும் ?