alshifaayush@gmail.com
+91 8610302794
HOME
ABOUT US
CONTACT US
SERVICES
TREATMENT
PANCHAKARMA
DOCTORS
BLOG
VIDEOS
GALLERY
BRANCHES
Our Video Blog
Recent Articles and Video
மயக்கவியல் மருத்துவத்தில் Acupuncture
2023-01-16
மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள்.
அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
இதய அறுவை சிகிச்சை மற்றும் குழந்தை பேறு சிசேரியன்- நோயாளி விழிப்புடன், நோயாளி கண் விழித்து கொண்டே நடக்கிறது
வீடியோவை கடைசி வரை பாருங்கள்..
மிக பெரிய.. நீங்கள் இது வரை தெரிந்திராத ஒரு புதிய விஷயம் இது..
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளும் அளவுக்கான வீடியோ..
நீங்கள் அக்குபஞ்சர் படித்து இருந்தாலோ.. அக்குபஞ்சர் பற்றி ஞானம் உள்ளவராக இருந்தாலும் இதுவும் ஒரு பெருமை படும் காணொளி இது...
போதி தர்மர்க்கு முன்னோடி..
ஆயுர்வேத மர்ம சித்த வர்ம மருத்துவத்தில் பல சூக்ஷ்மங்கள் உள்ளது..
இதே போல சித்த ஆயுர்வேத மருத்துவத்திலும் பல மயக்க புள்ளிகள் உள்ளது ..
வட இந்தியாவில் பல் பிடுங்க ஆயுர்வேத முறை படி - சில புள்ளிகள், அசைவுகள் கொண்டு .. வலி இல்லாமல் பல் பிடுங்க படுகிறது ..
ஷேர் செய்து பெருமை அடையுங்கள்..
#acupunctureansthesia #dentalextraction #painlessteethremoval #withoutanesthesia #openheartsurgery #LSCS #tamilhealth #அக்குபஞ்சர் #மயக்கவியல் #ஆயுர்வேதமயக்கவியல் #வழிஇல்லாமல்பல்பிடுங்க # இதயஅறுவைசிகிச்சை
#ayurveda